புதுச்சேரி: புதுச்சேரியில் ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு வழிவிட மறுத்து பாஜகவினர் ஊர்வலம் சென்றதாக அதிமுக-வினர் புகார் அளித்துள்ளனர். பாஜக ஊர்வலத்தால் வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதாகவும் ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
The post ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் பாஜக ஊர்வலம் சென்றதாக அதிமுக-வினர் புகார் ..!! appeared first on Dinakaran.